மனிதம் என்ற உண்மை ஓங்கி ஒலிக்கட்டும்…..!

By R.Sevvilam Parithi  *NO..NO..TO…WAR*!       *மனிதம் என்ற உண்மை ஓங்கி ஒலிக்கட்டும்…..!*        [ 15/10, 5:37 pm]            THARUGANAN.          தறுகணன்        ஈரோடு!  *புனித நூல்களெல்லாம் வெட்கப்பட்டன… தனது பெயரால் நடக்கும் போரில் தன் அன்புக்குரிய குழந்தையின் அவலக்குரல் கேட்டு…! உங்களுக்கு எண்ணெய் பெரிது தங்கம் பெரிது மதம் பெரிது அணு ஆயுதம் பெரிது அவளுக்கு கிழிந்தாலும் எரிந்தாலும் அவள் பாடசாலை கொண்டுபோகும் அந்தப்புத்தகம் தான் பெரிது…! மதமே..மதமே.. உனக்கு மதம்தான் பிடித்தது  போலும்..!  மதத்திற்கு.. மனுசன் தேவை.!!  மனுசனுக்கு மதம் ஏன்தேவை..!?         அல்லாவும்…              இயேசுவும்…        …

Loading

Read More

இணையதள சர்வதேச மாநாடு. நவம்பர் 26 (Globalize Intifada)

இணையதள சர்வதேச மாநாடு. நவம்பர் 26 நதி முதல் கடல் வரை பாலஸ்தீனத்தை விடுதலை செய்.  பாலஸ்தீனப் போராளிகளின் 3வது  இன்ரிவடாவின் வெற்றிக்காக   இன்ரிவடாவை உலகமயப்படுத்து.  நவம்பர் 26, 2023 அன்று, 3 வது பாலஸ்தீனிய இன்டிஃபாடாவை ஆதரிப்பது மற்றும் நாஜி நாடான இஸ்ரேலுக்கு எதிரான தேசிய விடுதலைப் போரை வழிநடத்தும் பாலஸ்தீனிய மக்களின் போராட்டத்தை ஆதரிக்கும் நோக்கத்துடன் “இன்டிபாடாவை உலகமயமாக்குதல்” என்ற ஆன்லைன் சர்வதேச மாநாடு கூட்டப்பட்டது. அவரது ஆக்கிரமிப்பு இராணுவம். உலகெங்கிலும் உள்ள ஆசிய கம்யூன் மற்றும் மார்க்ஸ் இன்டர்நேஷனல் ஆர்வலர்கள் மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து கொலம்பியா, ஈக்வடார், பனாமா வழியாக இலங்கை, ஹாங்காங் மற்றும் சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வழியாக இந்தக் கூட்டுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். உலகம் முழுவதிலும் இன்டிபாடாவை உலகமயமாக்கி வரும் பாரிய அணிதிரட்டல்களுக்கு மத்தியில்,…

Loading

Read More

நாட்டுக்கு எதிரா பொருளாதார நஷ்டம் பண்றான்..!?

By Sevvilam Parthi செரூப்பால் அடிக்கவேண்டாம்..! குறைந்தபட்சம்.. ஒல்வொரு மாதமும் கலெக்டர் ஆபிஸிலே.. நாட்டுக்கு எதிரா பொருளாதார நஷ்டம் பண்றான்..!? கஞ்சா விக்கிறான்.!? அதனாலேயே… நாட்டின்பொருளாதார ஸ்திரத்தன்மையை கெடுக்க..   ஒரு சில்ரை நாய்..செஞ்சான்னு சொல்லி.. ஒருதறுதலையை குண்டாஸ் சட்டத்திலே.. ,,போட்டுட முடீயுது.!!  பெயிலே  கிடைக்கவிடாம.. நாட்டைக்  கட்டிக்காக்கிற..  கலட்டி அதிகாரம்  படைத்த  தேசமிது.!!  ஏண்டா… ஏழரைலட்சம் கோடி… மோடி சங்கியின் ஊழல்.. !? 25 லட்சம் கோடீ. அம்பானி ஆதானின்னு ரெண்டூ .. காவாளீபயலுக… வராக்கடன் தள்ளூபடீ.. திருட்டு..பண்றான்.!! ? இன்னமும்.. மோடீகூடவே.. சுத்திக்கிட்டு வரானுங்க.!! , ஏண்டா..பாஜக.. இந்து..ஜந்து..முன்னணி.. புண்ணாக்குகளா….  குண்டர் சட்டம்கூட.. நிர்மலா..வீட்டில்.. ராமாயாணம் படிக்க போச்சோடா.. சங்கிக்கேடி.. குற்றவாளிகளே..!?  ஏண்டா… மோடீயையும்.. ஆமீத்சாவையும்.. நிர்மாலவையும்ம்.  அரசியல் சாசனத்திற்கு விரோதமாய்..  ஒன்றிய அரசின் அதிகாரத்தை..  தவறாகப் பயன்படுத்தியதற்காக.. Misuse of powerல்.. உள்ளே.. போடக்கூடாது.!!…

Loading

Read More

சமுத்திரத்தை அமைதி மண்டலமாக்கு..

R.SEVVILAM PARITHI. ADVOCATE SUPREME COURT OF INDIA. Camp at TAMILNADU. அமெரிக்காவின் ஐந்தாவது கப்பற்படை.. .யுத்த ஆயத்தங்களுடன்.. பாகிஸ்தான் யுத்தத்தை ஆதரித்தவாறு… இந்தியாவை அச்சுறுத்த.. இன்று இஸ்ரேலை ஆதரித்து… பாலஸ்தீனத்தை முடீத்துக்கட்ட.. மத்தியதரைக்கடலை அமெரிக்காவின் பெண்டகன் ராணுவதலைமை உத்தரவை நிறைவேற்றத் துடிப்பதுபோல.. அன்றைக்கே.. நமது இந்தீயாவின் சர்வதேச கடல் எல்லையில் நுழைந்தபோது… *#இந்துமகா #சமுத்திரத்தை #அமைதி #மண்டலமாக்கு..* *Declare Indian Ocean as a Zone of Peace..!* என்ற உரத்த குரலை கேரளாவில் கூட்டப்பட்ட.. AIPSO/ISCUSS மாநாட்டில்…. சுமார் இருநூறுநாடுகளின் பல்கலைக் கழகமாணவ மாணவியர்கள்..பிரதிநிதிகள்.. கலந்து கொண்டமாநாட்டில்.. தமிழக மெட்ராஸ்யூனிவர்சிட்டியின் சார்பில்.. குரலெழூப்பியபோது.. கேரளமுதல்வர் துவக்கிவவைக்கிறார்.! ஞானபீட விருது பெற்ற தோழர்.ஜெயகாந்தனுடன்.. மறைந்த மாணவர்மன்ற தலைவர்.தோழர்.கே.எம்.@ க.மாணிக்கம்.. கோவை இந்திராஅக்கா.. பாகிஸ்தான் தொடுத்த யுத்தபூமியிலிருந்து டாக்கா யூனிவர்சிட்டி..(கிழக்கு வங்காளம்) இரண்டு பிரதிநிதிகள்.. எல்…

Loading

Read More

‘பிரிட்டன் எப்படி பிரிட்டிஷ்காரனுக்குச் சொந்தமோ-பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்காரனுக்கு சொந்தமோ -அதுபோல -பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது!’ என்று எழுதினார் மகாத்மா காந்தி.

By Sevvilam Parithi ‘பிரிட்டன் எப்படி பிரிட்டிஷ்காரனுக்குச் சொந்தமோ- பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்காரனுக்கு சொந்தமோ – அதுபோல –  பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது!’  என்று எழுதினார் மகாத்மா காந்தி. அமெரிக்கா பிரிட்டனின் உதவியுடன்  பாலஸ்தீனத்தின் மீது தங்களைத் திணிக்க  முயற்சிக்கும் யூதர்களின் முயற்சி  தவறானது என்றார் நேரு. சுதந்திர இந்தியாவின் பிரதமர் நேரு  தலைமையிலான முதல் அரசாங்கம்  பாலஸ்தீனத்தைப்  பிரிப்பதற்கான ஐநா தீர்மானத்துக்கு  எதிராக வாக்களித்தது. வல்லாதிக்கக் கூட்டுறவால் –  மே 14, 1948 இல் இஸ்ரேல் உருவானபோதுகூட –  இந்தியா அதை ஒப்பவில்லை. துருக்கி போன்ற முஸ்லிம் நாடுகள்  அங்கீகரித்தபிறகு  – அரபு நாடுகள் இஸ்ரேலுடன்  போர் நிறுத்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டபிறகு – 1950இல்தான் நேரு தலைமையிலான இந்தியா  இஸ்ரேலை அங்கீகரித்தது.  ஆனபோதும்,  அதனுடனான முழு அரச உறவை  இந்தியா ஏற்படுத்திக்கொண்டுவிடவில்லை  என்பதை அடிக்கோடிட்டுக்கொள்ளுங்கள். உலகமே…

Loading

Read More

மிகச்சரியான விளக்கம். இஸ்ரேல்… பாலஸ்தீன மண்ணை பிரித்து உள்ளே நுழைக்கப்பட்ட குடியேறிகள்…!

Ravindran Krishnamurthy  இருக்க இடம் கொடுத்த அரபு பாலஸ்தீனியனை….. படுக்க அடம் பிடித்த கதையாக… 1947-48லிருந்து.. எத்தனை.. எத்தனை குழதைதகள் பெண்கள்.. பாலஸ்தீனிய மண்ணின் விடுதலை போராட்டத்திற்கு பலியாகிப் போனவர்கள்…! இஸ்ரேலின் மொசாத் கொலைகாரப்படை.. பெண்டகனின்  நம்பிக்கைக் குரிய… நாசகார கூலிப்படை அமைப்பாகும்.!   இது.. பெஞ்சமின் நெதாயு என்கின்ற. யூதமத இனவெறியன்.. இந்தீயாவின் இந்துத்துவா இனவெறியன் சங்கி நரேந்திர தாஸ் மோடி என்ற இந்து மதவெறியனோடு.ட். கைகுழுக்கிக்கொள்வது …. எவ்வளவு .. பேராபத்து..!! அதுவும்.. கூட்டுச்சேரா நாடுகளின் அயல்நாட்டு கொள்கைகளும்.. இந்தியாவின் அயால்நாட்டுக்கொள்கையும்.. அன்னியநாட்டின் மீது ஆக்கிரமிப்புப்போர் .. கடுமையான கண்டனத்திற்கும்.. சர்வதேச யுத்தமுனைப்புக்கும் அழைப்பு வீடூப்பதால்.. இஸ்ரேலை கண்டீத்தும்.. பாலஸ்தீன நாட்டின் விடுதலைப்போராட்டத்தின் நியாத்தை அங்கிகரித்தும்..  உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தது..!! சர்வதேச நாடுகளிலேயே… பாலஸ்தீன மண்ணைபிரித்து உள்ளே வலுக்கட்டாயமாக.. பன்னாட்டு மூலதனம்.. முதலாளித்துவம்.. வெறும்…

Loading

Read More

நீதித் துறையின் கலங்கரை விளக்கம் என்.டி.வி!

From Sevvilam Parithi சமூகம் நீதித்துறை நீதித் துறையின் கலங்கரை விளக்கம் என்.டி.வி! ரதன் சந்திரசேகர் September 11, 2023 கருணை நிறைந்த கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் என்.டி.வி! தனிமனித ஒழுக்கத்தின் சிகரம்! எவ்வளவு பணம் தந்தாலும் தவறான நபர்களுக்காக வாதாடமாட்டார். பல புகழ்பெற்ற வழக்குகளின் வழக்கறிஞர்! பல நீதிபதிகளை உருவாக்கியவர். இவர் எப்படி தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றார்..! என் டி வானமாமலையின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவருக்கான ஒரு நினைவு மலரை – இஸ்கப் அமைப்பினர் செப்டெம்பர் 9 ஆம் நாள் – சென்னையில் வெளியிட்டார்கள். அத்துடன் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தும் கருத்தரங்கமும் நடைபெற்றது. அவரது நூற்றாண்டு நினைவு மலரை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா வெளியிட, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பெற்றுக் கொண்டார். இந்த…

Loading

Read More

இந்தியா என்பது வெறுமனே நாடு என்ற ஒற்றை வார்த்தையில் கடந்துபோகிற ஒன்றல்ல.

மற்றெந்த நாடுகளுக்கும் இல்லாத சிறப்புகள் இதற்கு உண்டு. பல்வேறு மதங்கள் சார்ந்த மக்கள், பல்வேறு இனங்களை சார்ந்த மக்கள், பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் என்று பூக்கள் தொடுத்த சரம் போன்று, ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து பிணக்கில்லாது பல்லாண்டுகளாக வாழ்ந்துகொண்டிருந்த பூமி இது. இதன் கலாச்சார, பண்பாட்டு, வரலாற்றுத் தொன்மை மிக மிக நெடியது. மத சுதந்திரமும், மத மறுப்பு சுதந்திரமும் கொண்ட நாடு இது. இதை  மதச் சார்பற்ற நாடு  என்று அழைத்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் – அந்த எண்ணத்தை மேம்படுத்தவும், வலுவாக்கவும், வேற்றுமைகளின் நடுவே மக்கள் ஒற்றுமையான சகவாழ்வு வாழவும் ஏராளமான விதிகளை நிறுவியிருக்கிறது. எனவே ‘இந்தியா’ என்கிற கருத்தாக்கம் உலகின் எல்லா நாடுகளையும் விருப்புடன் வியப்புடன் ஏறிட்டு நோக்கச் செய்கிறது. இந்தப் பூமாலையை சிதறடிக்க – பிய்த்து உதற – மக்களிடையே, சாதி…

Loading

Read More