உலகத்தில் அல்லது சமூகத்தில் பெண்…

பெண் ஒரு குழந்தை…

அவள் ஒரு சகோதரி…

அவள் மனைவி..

அவள் ஒரு தாய்… இதுதான் குடும்பத்தில் அவளுடைய வகிபாகம்…

அவள் ஒரு சமையல் கலைஞர். தனது கணவனை, அவனது குடும்ப உறுப்பினர்களை, குழந்தைகளைப் பராமரித்துக் கொள்பவர்.

முக்கிய பங்கு வகித்து முன்னுதாரணமாக திகழும் பெண்களுக்கு இங்கே நாம் நன்றி பாராட்ட வேண்டும்…

ஹெலன் கெல்லர்… பலவிதமான சவால்களை எதிர்கொண்ட பெண்… செவித்திறன் அற்றவர். பார்வை இழந்தவர். செவித்திறன் இல்லாத காரணத்தால் அவரால் பேசமுடியவில்லை. அவள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. பார்வையற்றோருக்கென பிரெய்லி எழுத்துக்களைக் கண்டுபிடித்தார்…

பார்வையற்றவர்களுக்கென்றே பிரெய்லி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், தட்டச்சு

எழுத்துக்கும்…. பின்னர் கணனி அச்செழுத்துக்கும் 

இதுவே முதல் கண்டுபிடிப்பு… இப்போது கைத்தொலைபேசியிலும்  அதே பிரெய்லி எழுத்து முறையையே பின்பற்றிப் பயன்படுத்துகிறோம்…

புளோரன்ஸ் நைட்டிங்கேல்… பாசிசத்தை முறியடித்து வெளியே வந்த மாபெரும் தோழராகக் கருதப்பட வேண்டியவர்….முக்கியமான போர்களில்…காயமடைந்த வீரர்களை துணிச்சலுடனும் கருணையுடனும் நடத்தியவர்…

அன்னை தெரசா, அனாதைகள்… நோயாளிகள்… இறந்தவர்கள் அனைவருக்குமான ஒரு தாயானவள்…

உலகம் முழுவதற்கும் உரித்தான ஒரு அற்புதமான தாயைப் பெற்ற அதிர்ஷ்டம் 20ம் நூற்றாண்டுக்குரியது.

கல்வி மறுக்கப்பட்டு, தடைகளைத் தகர்த்தெறிந்து ஆசிரியையாக உயர்ந்த சாவித்திரு பூலே… பள்ளிகளைத் தொடங்கி பலதரப்பட்ட கல்விகளைக் கற்றுக் கொண்டார்….

தேவதாசி முறையை ஒழித்த முத்துலட்சுமி ரெட்டி…

பல உதாரணங்களை பட்டியலிடலாம்…

லக்ஷ்மி ஷாகல் தான் அரசியலில்  முதலாவது சிறந்த உதாரணம்…….

மேலும் தன் குடும்பத்திற்காகவும், சமுதாயத்திற்காகவும், தேசத்திற்காகவும் உழைக்கும் ஒவ்வொரு பெண்ணும் **பெண்*…

உலகில் பெண்களுக்கும் அவர்களின் சிறந்த பங்களிப்புக்கும் நன்றி கூறுவோம்…

ஏ.சசிகலா தேவி சுலைமான் M.A.B.Ed.B.L, வழக்கறிஞர்,

மத்திய குழு உறுப்பினர்,

அகில இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில்,

புது தில்லி.

Loading