Monday, June 8

Tamil

சர்வதேச மார்க்சிய மாநாட்டிற்கு உங்களை அழைக்கிறோம்!
International, Politics, Tamil

சர்வதேச மார்க்சிய மாநாட்டிற்கு உங்களை அழைக்கிறோம்!

ஈரான், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் ஒட்டுமொத்த உலகத் தொழிலாளர்களின் போராட்டங்களின் வெற்றிக்காகவும், உலகத் தொழிலாளர்கள் மற்றும் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கவும் நடைபெறும் சர்வதேச மார்க்சிய இணையவழி மாநாட்டிற்கு உங்களை அழைக்கிறோம். மாநாட்டு இணைப்பைப் பெற https://www.revolucion.org.es/l/we-invite-you-to-the-international-marxist-conference THE MARX - SRI LANKA THE MARX – INTERNATIONAL...
நினைவு வணக்கம்!
Politics, Sri Lanka, Tamil

நினைவு வணக்கம்!

திருநாவுக்கரசர் வல்லிபுரம்! நினைவு வணக்கம்! திருநாவுக்கரசர் வல்லிபுரம்! நாவுக்கரசர்  பெயரின் நிகர்த்த நாவிலே அரசர். நேர் பார்வையில் நிமிராத பணிவில் மனதைத் தொடும் மனித நேயர்.  இரும்பின் கனதியும் கரும்பின் இனிமையும்  சொல்லில் பொருளாய் சுவையாய் துய்த்த ஞாபகங்கள் பல. பார்த்த மாத்திரத்தில் பண்பால் பணிய வைக்கும் பக்குவம் பார்த்து வியந்த பொழுதுகளும் எத்தனையோ நினைவில். நல்லொழுக்கம் எனும் ஒரு சொல்லில் ஆளுகை செய்யும் அன்பாளர் எனில் மிகையல்ல. பேச்சில் அளவு கோல் மேலாய் ஒரு சொல்லும் பிறளாத சிறப்பியல்பில் உள்ளம் உவகையுற்ற நிகழ்வுள் பல. அருகருகே வாழ்ந்த அந்நாளில் மருந்துக்கும் குரலில் கனியன்றி ஒரு காய்ச் சொல் தொனித்ததில்லை. கால நீட்சியின் பின்னும் காணக் கிடைத்த வேளைகள...
சனாதனம்…. பலமானதேயல்ல… !! 
India, Politics, Sri Lanka, Tamil

சனாதனம்…. பலமானதேயல்ல… !! 

பலமுள்ளதாக... காண்பிக்கப்படுகிற.. சங்கி நாடக ஆட்சிக்கொட்டகையில்.. காசுக்கு பீய்.. திங்கிற.. அடீமைச்சூத்திரக் கோமாளிகளை...நாக்பூர் கார்ப்பரேட்.. இந்தியாவின் 3%சதமேயான...ஆண்டான் பூணுல்களிடம்...தங்களையும் தங்களது  சூத்திரக்கூட்டத்தையும்..  தேர்தல் லீசுக்கு.... ஒப்பந்தம் போட்ட.. வியாபாரத்தில்..இந்த தறுதலைகள்.. மில்லியன்ஸ் ஆப் இந்தியர்களை.. இந்துத்துவா கால் நக்கிகளாக... பில்லியன் கருப்புப் பணக்கத்தைகளை.. பெற்றுக்கொண்டு.. கூத்தடிக்கின்ற... So called.. SC/ST லீடர்ஸ் என்று சொல்லிக்கொள்ளுகிற.... கூட்டமே...தங்களுக்கு.. பெரும்பான்மை ... எண்ணிக்கைபலத்தை...வைத்து நடக்கின்ற..தேர்தல் சூதாட்ட.த்தில்  ..பகடை உருட்டுகிற சகுனிமாமாவாக...  தேர்தல் எனும் தேராத.  பீத்தை தேர்தல் கமிஷன்.. !! முதலாளித்துவ ஜனநாயகத்தின்...அலங்கோலத்தின்.. உச்சம்.. இந்த சங்கிச்சனாதனா  ..போலிப்பீடை.....
தேர்வு மட்டும் தான் தீர்வா??
India, Politics, Tamil

தேர்வு மட்டும் தான் தீர்வா??

தேர்வு மட்டும் தான் தீர்வா?? அறிவு சார் ஆன்றோர்களே....தீர்வு காணுங்கள்.. அந்த வருடம்..1997-98. சட்ட பட்டப்படிப்பு தேர்வு... முதலாம் பருவ நிலை..(first semester) நாங்கள் எண்பது மாணவர்கள் மொத்தம்.. தேர்வு முடிவுகள் வெளிவந்தது. நாங்கள் எண்பது பேரில் ஆறு பேர் மட்டுமே முழுமையாக தேர்ச்சி பெற்றனர்... மற்ற அனைவருக்கும் அரியர்... நானும் ஆறு பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவியுமாக தேர்ச்சி பற்றிய தகவல்கள் அறிய பேராசிரியர்கள் அறைக்கு சென்றோம்.. என்னுடன் வந்த மாணவியிடம் ஒரு குறிப்பிட்ட பேராசிரியர்...இதோ பாருங்க (பெயரை அழைத்து) நீங்க எழுதிய ஒரு தேர்வில் வெறும் 20 மார்க் மட்டுமே வாங்கி இருந்தீர்கள்... நான் தற்செயலாக நீங்கள் எழுதிய மை வைத்து (Darquis blue) உங்கள் தேர்வு தாளை அடையாளம் தெரிந்து 44 மார்க் போட்டு பாஸ் செய்தேன் என்றார்.. இதனை கேட்டதும் என் அதிர்ச்சி அளவிட முடியவில்லை...
#பத்திரிக்கை #எழுத்துக்கு #அறம் #சொன்ன #சுதாங்கன்…..! #பத்திரிக்கையாளர்… #சிறந்த #ஊடகவியலாளர்… #சமூகமாற்றத்தை #விரும்பீயவர்.. !!
International, Politics, Tamil

#பத்திரிக்கை #எழுத்துக்கு #அறம் #சொன்ன #சுதாங்கன்…..! #பத்திரிக்கையாளர்… #சிறந்த #ஊடகவியலாளர்… #சமூகமாற்றத்தை #விரும்பீயவர்.. !!

#ஜுனீயர் #விகடனை... ஆசிரியராய் பொறுப்பேற்று.... முதல்தலைமுறை மாணவப் பத்திரிக்கையாளர்களாய்..... எங்களை... உருவாக்கியதில் முழுப்பங்காற்றிய.... ஜுனியர் விகடன்.... கிராமத்து ஜனங்களையும் படிக்க வைத்த.... ஒரு நல்ல மானுடப் பத்திரிக்கையாளர்.... தோழர்.சுதாங்கன் இறப்பு... பத்திரிக்கை அறம் இழப்பாகும்....! அன்புமலரை கண்ணீரோடு.... அஞ்சலியாய் காணிக்கையாக்குகிறேன்...! தோழர்.சுதாங்கன்.... ஊடகத்தில்... ஜுனியர் விகடனில்...மானுட அறம் சொன்னவர்....! அவர் பெயர் தமிழ் நேயர்களின்.... வாசகர்களின் உள்ளத்தில் என்றும் வாழும்...!! இரா.செவ்விளம் பரிதி (1984-85 ஜுனீயர் விகடன் தேர்வு செய்த... முதல் தலைமுறை மாணவர் பத்திரிகையாளன்)பத்திரிக்கையாளர் சுதாங்கன்...! ஜுனியர் விகடனை...சமூக உளவியல் பத்திரிக்கையாக மாற்றப்படுவதற்கு.... சிறுமை கண்டு சீரூம்... இளம் ரத்தங்களே.....! தேவை என்பதை.... உணர்ந்து இந்தியாவெங்கிலுமிருந்து.....  ...
Toggle Dark Mode