Tuesday, June 9

Tamil

நாடாளுமன்றத் தேர்தல்கள் – இலங்கை (14 நவம்பர் 2024) ஆசியா கம்யூனின் அதிகாரப்பூர்வ அறிக்கை
Politics, Sri Lanka, Tamil

நாடாளுமன்றத் தேர்தல்கள் – இலங்கை (14 நவம்பர் 2024) ஆசியா கம்யூனின் அதிகாரப்பூர்வ அறிக்கை

இலங்கையில் 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான Asia commune இன் கருத்தை நாங்கள் (asiacommune.org) வெளியிட்டோம். ஆவணத்தின்படி, ஜனாதிபதித் தேர்தலின் இரட்டை முடிவு குறித்து அது விவாதித்தது. 20/09/2024 அன்று asiacommune.org இலிருந்து மேற்கோள் காட்டப்பட்டது "செப்டம்பர் 21, 2024 அன்று தேர்தலுக்குப் பிறகு, இரண்டு கருத்துக் கணிப்பு முடிவுகள் வரவுள்ளன". 1. மக்கள், மக்களே கொண்டு வந்த மாற்றத்தின் விளைவு 2. போலி இடதுசாரிக் குழுக்கள் மற்றும் இடதுசாரிகளாகக் காட்டிக் கொள்ளும் கட்சிகளின் அரசியலின் முடிவை அறிவிக்கும் முடிவு. ஆசியா-கம்யூன் அறிவித்தபடி இரண்டு முடிவுகளும் வெளியிடப்பட்டன. பல தசாப்தங்களாக, முதலாளித்துவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதித் தேர்தலின் மூலம் வாக்களிப்பதன் மூலம் தங்கள் நிலையைச் சிறப்பாகச் செய்தார்கள். கடந்த 76 ஆண்டுகளில் ஆட்சி செய்த அனைத்...
றப்பர்பாலில்விழுந்துமறைந்தகண்ணீர்
Sri Lanka, Tamil

றப்பர்பாலில்விழுந்துமறைந்தகண்ணீர்

இரு நூற்றாண்டு கால றப்பர் தோட்ட தொழிலாளர்களின் சோகக் கதை  1938 ஆம் ஆண்டு வெளிவந்த 'சமசமாஜ' பத்திரிகை இந்நாட்டு றப்பர் தோட்ட தொழிலாளர்களின் முதலவாது போராட்டத்தை இலங்கை வரலாற்றில் முதலாவது வேலை நிறுத்தப் போராட்டமென செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் அதே ஆண்டு ஜூலை மாதம் 13ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலை நிறுத்தம் சில நாட்கள் நீடித்த நிலையில் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் மேலும் பதிவு செய்துள்ளது. அன்று முதல் 86 வருடங்களாக தமது அடிப்படை உரிமைகளுக்காக போராடி வந்த றப்பர் தோட்ட தொழிலாளர்கள் அன்று சிந்திய கண்ணீருக்கான விலை அன்றைய நாளை விட இன்று அதற்கான பெறுமதி கூடியுள்ளதா.  காலனித்துவ ஆட்சியாளர்களினால் இந்நாட்டிற்கு முதலாவதாக கோப்பி பயிர்ச் செய்கைக்கும் இரண்டாவதாக தேயிலை பயிர்ச்செய்கைக்கும் பின்னர் றப்பர் பயிர்ச்செய்கைக்குமென தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தோட்ட தொழிலாளார்...
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்
Politics, Sri Lanka, Tamil

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்

2024 இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் 21 செப்டம்பர் 2024 தேர்தலுக்குப் பிறகு, இரண்டு கருத்துக்கணிப்பு முடிவுகள் வரவுள்ளன. அதிகாரப்பூர்வ அறிக்கை ஆசியா கம்யூன் ASIACOMMUNE.ORG 21 செப்டம்பர் 2024 இலங்கையர்களுக்கு ஒரு முக்கியமான நாள். அண்டை நாடுகளான தெற்காசிய மக்களுக்கும் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில் இந்த தேர்தலில் இலங்கை மக்கள் தமது பலத்தை காட்ட தீர்மானித்துள்ளனர். இலங்கை மக்களின் அறிவுக்கும் புரியும் அளவிற்கு மாற்றம் நிகழப் போகிறது. அந்த மாற்றத்தைக் கொண்டுவர உயிருடன் போராடும் மக்களுடன் ஆசியா கம்யூன் நிற்கிறது. மக்களின் எதிர்பார்ப்பு நடக்கிறதோ இல்லையோ, அந்த முற்போக்கு மக்கள் தெற்காசியப் பகுதியை மையமாகக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த புரட்சிகர முன்னணியை உருவாக்க வேண்டும். இப்போது மாற்றத்தை கொண்டு வரப்போகும் மக்களை விமர்சிப்பதாலோ அல்லது அறிவுசார் வாதங்களை கட...
‘சுச்சரிதா கம்லத்திற்கு நாம் பிரியாவிடை கொடுக்கவில்லை. அவரது நேர்மையான உலகப் பார்வை மற்றும் பிரக்ஞையைப் பின் தொடர வேண்டிய உடன்பாடு ஒன்று எனக்கு உள்ளது”.
Tamil

‘சுச்சரிதா கம்லத்திற்கு நாம் பிரியாவிடை கொடுக்கவில்லை. அவரது நேர்மையான உலகப் பார்வை மற்றும் பிரக்ஞையைப் பின் தொடர வேண்டிய உடன்பாடு ஒன்று எனக்கு உள்ளது”.

(தோழர் சுச்சரித கம்லத்தின் இறுதி ஊர்வலத்தின் போது தோழர் விக்ரமபாகு கருணாரத்ன ஆற்றிய உரையில் இருந்து மேற்காணும் வாசகம் எடுக்கப்பட்டுள்ளது.) நாம் தோழர் பாகுவிடம் பிரியாவிடை பெறவோ சொர்க்கம் போ அல்லது நிர்வாணம் அடைக என்றோ சொல்லவில்லை. ஆனால் தோழர் பாகு ஒருகாலத்தில் உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களிடையே நடைமுறைப்படுத்த முயன்ற சமூக மாற்றத்திற்காக உழைக்குமாறு சக சோசலிஸ்டுக்கள் யாவரையும் நாம் சகோதரத்துவத்துடன் வேண்டிக் கொள்கிறோம். (ஆசியா கம்யூன் குழுமம் - இலங்கை) https://youtu.be/iqCGqa9FTWA?si=ZCaZIgxVafUdB6XL&sfnsn=scwspmo...
(அண்ணா) மம்னிதர் கலாநிதி. ஜெயகுலராஜா இவர் 16.06.2024 அன்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் காலமானார்.
Tamil

(அண்ணா) மம்னிதர் கலாநிதி. ஜெயகுலராஜா இவர் 16.06.2024 அன்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் காலமானார்.

ஆரம்பகால தமிழர் விடுதலைப் போராட்டத்தில் சவுகச்சேரி காவல் நிலையம் தாக்கப்பட்டதில் காயம் அடைந்த சீலன், குண்டப்பா, புலேந்தின் போன்றோருக்கு சிகிச்சை அளித்ததற்காக (1983) வெலிக்கடை சிறையில் மருத்துவர் எஸ்.ஏ.டேவிட் கைது செய்யப்பட்டார். எஸ்.ராஜசுந்தரம் (காந்திய இயக்கத்தின் நிறுவனர்), குட்டிமணி, தங்கத்துரை, வானபிதா சிங்கராசா, விரிவுரையாளர்கள் நித்யானந்தன், நிர்மலா நித்யானந்தன் முதலானோருடன் மட்டக்களப்புச் சிறையிலிருந்து தப்பிய முல்லைத்தீவு விடுதலைப் புலிகளின் TRO அமைப்பின் தலைவராக இந்தியாவுக்குச் சென்று அன்ரன் பாலசிங்கம், அடேங் பாலசிங்கம், யோகி ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். . இந்த பிரிவு ஆரம்ப காலத்தில் மாவட்ட மருத்துவ அதிகாரியாக (RBHS) பணியாற்றியது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17.06.2024 திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் செம்கலா புனித மத்தியா தேவாலயத்தில் இடம்பெற்றது. அவருடைய ஆன்மா சாந்திய...
எது #அரசியல் செய்தி? 
Tamil

எது #அரசியல் செய்தி? 

  ``“#காவலர்கள் #தங்களை #தடியால் #அடிப்பதால்,             அவர்களை எதிரி என்று நினைக்கும் போக்கு       மக்களிடம் இருக்கும். இது அவ்வாறு இல்லை..!         ஏனெனில்... காவல்துறைக்குப்          பின்னால் ஒரு நிர்வாகம் இருக்கிறது,          அதற்குப் பின்னால் ஒரு அரசாங்கம்          இருக்கிறது, அதற்குப் பின்னால் ஒரு ஆளும்          கட்சி இருக்கிறது, இவை அனைத்திற்கும்           பின்னால் ஒரு முதலாளித்துவ வர்க்கம்           இருக்கிறது என்பதை நாம் உணர்த்த  வேண்டும்.           எனவே, உண்மையான எதிரியை          அடையாளம் க...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் கார்ல் ஹென்றி மார்க்ஸ்!!!
Tamil

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் கார்ல் ஹென்றி மார்க்ஸ்!!!

கார்ல் ஹென்றி மார்க்ஸ் ஜெர்மன் நாட்டின் ரைன்(RHINE) மாகாணத்தில் உள்ள ரிறியர்(TRIR) என்னும் ஊரில் 1818ஆம் ஆண்டு மே மாதம் 5ந் திகதி பிறந்தார். அவர் ஒரு பிரஷ்யா-ஜெர்மன்  தத்துவவாதி, சமூகவியலாளர், பொருளாதார நிபுணர், எழுத்தாளர், கவிஞர், அரசியல் பத்திரிகையாளர், மொழியியலாளர், பொதுநபர், வரலாற்றாசிரியர். கம்யூஸ்ட் கட்சி அறிக்கை(1948 பிரெட்ரிக் ஏங்கல்சுடன் இணைந்து எழுதியது) மற்றும் அரசியல் பொருளாதாரம்(1867-1883) பற்றிய 'மூலதனம்' விமர்சனம் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்ற அவரது படைப்புக்கள் ஆகும். மார்க்சின் அரசியல் மற்றும் தத்துவம் என்பவை அடுத்தடுத்த அறிவார்ந்த பொருளாதார மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  பல்வேறு பொது வர்க்கங்களின் நலன்களின் முரண்பாடுகளால் ஏற்படும் வர்க்கப் போராட்டத்தின் விளைவாக மனித சமூகம் ஒவ்வொரு கட்டத்திலும் வளர்ச்சியடைந்து வருகிறது ...
உழைக்கும் மக்களின் மே தின உறுதி மொழி – 2024 UNITE (தொழிற்சங்கங்கள்மற்றும்வெகுஜனஅமைப்புக்களின்ஒன்றியம்)(ஒன்றுபடுவோம்)
Tamil

உழைக்கும் மக்களின் மே தின உறுதி மொழி – 2024 UNITE (தொழிற்சங்கங்கள்மற்றும்வெகுஜனஅமைப்புக்களின்ஒன்றியம்)(ஒன்றுபடுவோம்)

மே 4, 1886 அன்று, சிக்காகோவில் தொழிலாளர்கள் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் எட்டு மணி நேர வேலை கோரி ஒரு போராட்டத்தை நடத்தினர், பொலீசாரின் கொடூரமான அடக்குமுறையை எதிர்கொண்டு, எட்டு மணி நேர வேலை நாளை யதார்த்தமாக்க தங்கள் உயிர்களையும் உடல்களையும் ஈகம் செய்தனர். இலங்கையில் நாம் எட்டு மணி நேர வேலை விதிப்பை அனுபவிப்பது எங்கள் முன்னோடிகளின் போராட்டங்கள் மற்றும் ஈகங்களின் விளைவாகவே. உழைக்கும் மக்கள் என்ற வகையில் எங்கள் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அது  மாறியது. ஒற்றை வேலைவாய்ப்பு சட்டம் என்ற போர்வையில், எட்டுமணி நேர வேலைக்கு ஆப்பு வைக்கும் நோக்கில், ஈகத்தால் வென்ற தொழிலாளர் உரிமைகளை கிழித்தெறியும் புதிய தொழிலாளர் சட்டத்தை அரசும் முதலாளிகளும் வரையும் நிலை மீளுருவாக்கம் பெறுகிறது. இம் மே தினத்தில், உழைக்கும் மக்களாகிய நாமும் எமது குடும்பங்களும் ஆட்சிக்கட்டிலில் இருக்கும் ஜனாதிபதி, பாராளுமன்றம், அரசு ...
உலக பத்திரிகை சுதந்திர தின வைபவம் – 2024
Tamil

உலக பத்திரிகை சுதந்திர தின வைபவம் – 2024

இந்த ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர தின வைபவம் மே 3, 2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு. 96, பெர்னாட் சொய்சா மாவத்தை, கொழும்பு 5. (ஸ்ரீலங்கா பிரஸ் இன்ஸ்டிட்யூட் (SLPI) கேட்போர்கூடத்தில்  இடம்பெறவுள்ளது. ஜனநாயகம், பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றில் உங்கள் அர்ப்பணிப்பை தொடர நாங்கள் உங்களை அன்புடன் அழைக்கிறோம். சுதந்திர ஊடக இயக்கம்...
முதலாவது தொழிலாளர் அரசை அமைத்த பரீஸ் கம்யூன் புரட்சிகரத் தோழர்களுக்கு சிவப்பு வணக்கம்!
Tamil

முதலாவது தொழிலாளர் அரசை அமைத்த பரீஸ் கம்யூன் புரட்சிகரத் தோழர்களுக்கு சிவப்பு வணக்கம்!

இற்றைக்கு 153 ஆண்டுகளுக்கு முன்பு, மார்ச் 18, 1871 இல், பாரிஸ் கம்யூன் உருவாகியது. அதனையடுத்த இரண்டரை மாதங்களுக்கு,  வரலாற்றில் முதற் தடவையாகத் தொழிலாளர்கள் இரண்டரை மில்லியன் மக்களை வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் ஒரு நகரத்தின் மீது தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டியிருந்தனர்.  இந்தச் சில வாரங்களுக்குப் பின்னர் அவர்கள் இரத்தத்தில் மூழ்கியமை முதலாவது கம்யூன்  அனுபவத்திற்கும் தொழிலாளர் வர்க்கத்தின் சக்தி என்னவாக இருக்கும் என்பதற்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது....
Toggle Dark Mode