‘சுச்சரிதா கம்லத்திற்கு நாம் பிரியாவிடை கொடுக்கவில்லை. அவரது நேர்மையான உலகப் பார்வை மற்றும் பிரக்ஞையைப் பின் தொடர வேண்டிய உடன்பாடு ஒன்று எனக்கு உள்ளது”.

(தோழர் சுச்சரித கம்லத்தின் இறுதி ஊர்வலத்தின் போது தோழர் விக்ரமபாகு கருணாரத்ன ஆற்றிய உரையில் இருந்து மேற்காணும் வாசகம் எடுக்கப்பட்டுள்ளது.)

நாம் தோழர் பாகுவிடம் பிரியாவிடை பெறவோ சொர்க்கம் போ அல்லது நிர்வாணம் அடைக என்றோ சொல்லவில்லை. ஆனால் தோழர் பாகு ஒருகாலத்தில் உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களிடையே நடைமுறைப்படுத்த முயன்ற சமூக மாற்றத்திற்காக உழைக்குமாறு சக சோசலிஸ்டுக்கள் யாவரையும் நாம் சகோதரத்துவத்துடன் வேண்டிக் கொள்கிறோம்.

(ஆசியா கம்யூன் குழுமம் – இலங்கை)

Loading

Related posts