ஒரு சுயநலமிக்க மோசடி ஆசிரியரின்ஏமாற்று செயல் மற்றும்அரசு அதிகாரிகளின்
பழங்குடி #மக்களின் #காத்திருப்பு #போராட்டம்.
#வெற்றி.. !!
**ஒரு சுயநலமிக்க மோசடி ஆசிரியரின்
ஏமாற்று செயல் மற்றும்
அரசு அதிகாரிகளின்
கூட்டுச்சதிகளால் ...
இதுகாறும் தடை
செய்யப்பட்டிருந்த..
#பெண்ணை #அரசு #துவக்கப்பள்ளி..
#செப்டம்பர் #8 #ஆம் #தேதி #மீண்டும்
#துவங்கும் #என #மாவட்டநிர்வாகம்
#போராட்டகளத்தில் #அறிவிப்பு .
நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம்
...









