ஒரு சுயநலமிக்க மோசடி ஆசிரியரின்ஏமாற்று செயல் மற்றும்அரசு அதிகாரிகளின்

பழங்குடி #மக்களின் #காத்திருப்பு #போராட்டம்.     

          #வெற்றி.. !!    

         **ஒரு சுயநலமிக்க மோசடி ஆசிரியரின் 

    ஏமாற்று செயல் மற்றும்

 அரசு அதிகாரிகளின் 

         கூட்டுச்சதிகளால் …

இதுகாறும் தடை  

          செய்யப்பட்டிருந்த..

#பெண்ணை #அரசு #துவக்கப்பள்ளி..   

 #செப்டம்பர்  #8 #ஆம் #தேதி #மீண்டும் 

           #துவங்கும் #என #மாவட்டநிர்வாகம்    

          #போராட்டகளத்தில் #அறிவிப்பு . 

            நீலகிரி மாவட்டம் பந்தலூர்   வட்டம்   

          நெலாக்கோட்டை ஊராட்சி ..பிதர்காடு 

          பெண்ணை பழங்குடி மக்களின் …. 

          பள்ளிசெல்லும்  அரசு  துவக்கப்பள்ளி  

           மாணவர்களின்  கல்விகற்கும் உரிமையை.. 

    விலைபேசி விற்றுவிட்டு. .சதியால் 

     மூடப்பட்ட பள்ளியை..  

நெ.1பாலப் பள்ளியிலேயே  

    மீண்டும் துவங்கிட நீலகிரி மாவட்ட நிர்வாகம்  

     சார்பில் அதிகாரிகள்.. இன்றைய பெண்ணை 

     பழங்குடி மக்கள் பள்ளிகுழந்தைகள் 

      உட்பட்ட..#காத்திருப்புப்

#போராட்டகளத்தில் அனைத்துக் கட்சியினரின்  

     முன்னிலையில் ..  பேச்சுவார்த்தையில்.. 

    ஒத்துக் கொண்டார்கள்  !!   

          இப்போராட்டத்தில்.. அனைத்துக் கட்சியினரும்..  

           அரசியல் வித்தியாசங்களைக் 

        கடந்து ..

பழங்குடி மாணவ.

         மாணவிகளின்.. #கல்விகற்கும்.#அரசியல்  

    #சாசன #உரிமை 

#மீட்கப்பட்டதும்..

      #அரசியல் #சாசன #முக்கியத்துவம் 

        #வாய்ந்த #அழகிய #நிகழ்வாகும். !!   

       பழங்குடி மக்களின் குடும்பங்களோடு.. பள்ளிக் 

       குழந்தைகள் உட்பட.. பாதிக்கப்பட்ட பெண்ணை 

        தமிழ்நாடு பழங்குடி 

மக்கள் சங்கத்தைச்  

       சேர்ந்த.. நிலமோசடி பணமோசடி.. முதுமலை  

       புலிகள் காப்பக மறுவாழ்வுத்திட்டத்தின் 

         பெயரால்

ஊழல்  மற்றும் லஞ்ச.

        நடவடிக்கைகளில்  இன்னமும்

      கைகோர்த்துக் கொண்டு கூட்டுசேர்ந்த 

      அரசு எந்திரத்தின் அதிகாரத் துஷ் 

      பிரயோகத்தால். . தங்கள் வாழ்வாதார. 

      பன்னெடுங்கால வன உரிமைகளை.. 

(*வன உரிமைச்சட்டம்..

             2006 ன்படி*) இழந்துநிற்கும்..  

      *41காட்டு நாய்க்கர் இன பழங்குடி மக்கள்  

        குடும்பங்களை* 

  ஒன்றுதிரட்டி.. கடந்த.

       இரண்டு வருடங்களாக  சமரசமற்று முன்னெடுத்து  

      நடைபெற்ற மக்கள் போராட்டம் 

     வெற்றி.. பெற்றது… பாராட்டுக்குரியதாகும். !

         மோசடி செய்து துணைபோன வனத்துறை 

      வருவாய்த்துறை மற்றும் நிலஉரிமை 

      ஆவணமற்ற.. போலி நில உரிமையாளர்கள்.. 

      இவர்களோடு கள்ளக்கூட்டு சேர்ந்து..

      மோசடிகளை நடத்திய சில கூடலூர் 

      வழக்குரைஞர்கள் வனத்துறை மற்றும் வங்கி 

      அதிகாரிகள் …

சுயலாபமடைந்த.

     தனிநபர்கள்.. நில புரோக்கர்கள்…

      அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்பட்டு.. 

     துரோகம் இழைக்கப்பட்ட 41.

      காட்டுநாய்க்கர் குடும்பங்களுக்கும்..  

    நிலஉரிமை பட்டாக்கள் மற்றும் மறுகுடியமர்வு  

     மற்றும் மறுகுடி வாழ்விட உரிமை ஆவணங்களை..  

     பணப்பலன்களை

சட்டப்படி மீட்டெடுத்து 

      வழங்கிடும் வரையிலும் .  

      *தொடர் அரசியல் மற்றும் சட்டப் 

        போராட்டங்களும்*.. 

நடைபெறும் என்று 

        அறைகூவல் விடப்பட்டது..! 

       பந்தலூர் வட்டம்.. நெலாக்கோட்டை..

        சர்வ கட்சி யினர்.. 

CPI(M) ..CPI…INC..AIADMK..  

       IUML..BJP..DMDK.. மற்றும் பெண்ணை  

       பழங்குடி மக்கள் அனைவருக்கும்.. எம்முடன்   

      பயணித்த.. தோழர்கள்.. மகேந்திரன் ( சங்க.

      மாவட்ட.  பொறுப்பாளர்) சுரேஷ்.. சிவதேவன்..   

      தோழர். நசீர். (பிதர்காடு CPI)  முகமதுகனி ( கூடலூர்  

       cpi) தோழர். மாதன் (பெண்ணை பழங்குடி  

        மக்கள் தலைவர்) மற்றும்  காமாட்சி..   

        சந்திரன் .. பிந்து. அப்பு. ராஜன்.. சரோஜினி..   

        கிருஷ்ணன். ஒணத்தி.. மாலு.. ஆகிய தமிழ்நாடு   

        பழங்குடி மக்கள் சங்க உறுப்பினர்கள்..     

         அனைவருக்கும்.. எமது   **தேசிய.

          அரசியலமைப்பு வழக்கறிஞர் சங்கத்தின்**  

          (National Constitutional Protection of Lawyers Forum )   

  சார்பில் 

           Adjust இயக்கப் போராட்ட களத்திலே    

       தொடர் வெற்றிகளைக் காண எமது  புரட்சசிகர..

        இனிய நல்

 வாழ்த்து மலர்கள்..!

🇮🇳இரா.செவ்விளம்பரிதி 

              அ.சசிகலாதேவி   

                       சுலைமான்

             வழக்கறிஞர்கள்  

            State Organisers

     (National Constitutional Protection of Lawyers Forum

        TAMILNADU / INDIA.

By Sevvlmam Parithi

Loading

Related posts