(தோழர் சுச்சரித கம்லத்தின் இறுதி ஊர்வலத்தின் போது தோழர் விக்ரமபாகு கருணாரத்ன ஆற்றிய உரையில் இருந்து மேற்காணும் வாசகம் எடுக்கப்பட்டுள்ளது.) நாம் தோழர் பாகுவிடம் பிரியாவிடை பெறவோ சொர்க்கம் போ அல்லது நிர்வாணம் அடைக…
View More ‘சுச்சரிதா கம்லத்திற்கு நாம் பிரியாவிடை கொடுக்கவில்லை. அவரது நேர்மையான உலகப் பார்வை மற்றும் பிரக்ஞையைப் பின் தொடர வேண்டிய உடன்பாடு ஒன்று எனக்கு உள்ளது”.