நாடாளுமன்றத் தேர்தல்கள் – இலங்கை (14 நவம்பர் 2024) ஆசியா கம்யூனின் அதிகாரப்பூர்வ அறிக்கை

இலங்கையில் 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான Asia commune இன் கருத்தை நாங்கள் (asiacommune.org) வெளியிட்டோம். ஆவணத்தின்படி, ஜனாதிபதித் தேர்தலின் இரட்டை முடிவு குறித்து அது விவாதித்தது.…

Loading

View More நாடாளுமன்றத் தேர்தல்கள் – இலங்கை (14 நவம்பர் 2024) ஆசியா கம்யூனின் அதிகாரப்பூர்வ அறிக்கை

றப்பர்பாலில்விழுந்துமறைந்தகண்ணீர்

இரு நூற்றாண்டு கால றப்பர் தோட்ட தொழிலாளர்களின் சோகக் கதை  1938 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சமசமாஜ’ பத்திரிகை இந்நாட்டு றப்பர் தோட்ட தொழிலாளர்களின் முதலவாது போராட்டத்தை இலங்கை வரலாற்றில் முதலாவது வேலை நிறுத்தப்…

Loading

View More றப்பர்பாலில்விழுந்துமறைந்தகண்ணீர்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்

2024 இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் 21 செப்டம்பர் 2024 தேர்தலுக்குப் பிறகு, இரண்டு கருத்துக்கணிப்பு முடிவுகள் வரவுள்ளன. அதிகாரப்பூர்வ அறிக்கை ஆசியா கம்யூன் ASIACOMMUNE.ORG 21 செப்டம்பர் 2024 இலங்கையர்களுக்கு ஒரு முக்கியமான நாள்.…

Loading

View More இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்

‘சுச்சரிதா கம்லத்திற்கு நாம் பிரியாவிடை கொடுக்கவில்லை. அவரது நேர்மையான உலகப் பார்வை மற்றும் பிரக்ஞையைப் பின் தொடர வேண்டிய உடன்பாடு ஒன்று எனக்கு உள்ளது”.

(தோழர் சுச்சரித கம்லத்தின் இறுதி ஊர்வலத்தின் போது தோழர் விக்ரமபாகு கருணாரத்ன ஆற்றிய உரையில் இருந்து மேற்காணும் வாசகம் எடுக்கப்பட்டுள்ளது.) நாம் தோழர் பாகுவிடம் பிரியாவிடை பெறவோ சொர்க்கம் போ அல்லது நிர்வாணம் அடைக…

Loading

View More ‘சுச்சரிதா கம்லத்திற்கு நாம் பிரியாவிடை கொடுக்கவில்லை. அவரது நேர்மையான உலகப் பார்வை மற்றும் பிரக்ஞையைப் பின் தொடர வேண்டிய உடன்பாடு ஒன்று எனக்கு உள்ளது”.

(அண்ணா) மம்னிதர் கலாநிதி. ஜெயகுலராஜா இவர் 16.06.2024 அன்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் காலமானார்.

ஆரம்பகால தமிழர் விடுதலைப் போராட்டத்தில் சவுகச்சேரி காவல் நிலையம் தாக்கப்பட்டதில் காயம் அடைந்த சீலன், குண்டப்பா, புலேந்தின் போன்றோருக்கு சிகிச்சை அளித்ததற்காக (1983) வெலிக்கடை சிறையில் மருத்துவர் எஸ்.ஏ.டேவிட் கைது செய்யப்பட்டார். எஸ்.ராஜசுந்தரம் (காந்திய…

Loading

View More (அண்ணா) மம்னிதர் கலாநிதி. ஜெயகுலராஜா இவர் 16.06.2024 அன்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் காலமானார்.

2024 ஆம் ஆண்டு சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் தமிழ்ஸ் காங்கிரஸில் செய்யப்பட்ட பிரகடனங்களின் மொழியாக்கம் – SDPT- பத்மநாபா EPRLF

Loading

View More 2024 ஆம் ஆண்டு சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் தமிழ்ஸ் காங்கிரஸில் செய்யப்பட்ட பிரகடனங்களின் மொழியாக்கம் – SDPT- பத்மநாபா EPRLF

எது #அரசியல் செய்தி? 

  ““#காவலர்கள் #தங்களை #தடியால் #அடிப்பதால்,             அவர்களை எதிரி என்று நினைக்கும் போக்கு       மக்களிடம் இருக்கும். இது அவ்வாறு இல்லை..!    …

Loading

View More எது #அரசியல் செய்தி? 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் கார்ல் ஹென்றி மார்க்ஸ்!!!

கார்ல் ஹென்றி மார்க்ஸ் ஜெர்மன் நாட்டின் ரைன்(RHINE) மாகாணத்தில் உள்ள ரிறியர்(TRIR) என்னும் ஊரில் 1818ஆம் ஆண்டு மே மாதம் 5ந் திகதி பிறந்தார். அவர் ஒரு பிரஷ்யா-ஜெர்மன்  தத்துவவாதி, சமூகவியலாளர், பொருளாதார நிபுணர், எழுத்தாளர்,…

Loading

View More இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் கார்ல் ஹென்றி மார்க்ஸ்!!!

உழைக்கும் மக்களின் மே தின உறுதி மொழி – 2024 UNITE (தொழிற்சங்கங்கள்மற்றும்வெகுஜனஅமைப்புக்களின்ஒன்றியம்)(ஒன்றுபடுவோம்)

மே 4, 1886 அன்று, சிக்காகோவில் தொழிலாளர்கள் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் எட்டு மணி நேர வேலை கோரி ஒரு போராட்டத்தை நடத்தினர், பொலீசாரின் கொடூரமான அடக்குமுறையை எதிர்கொண்டு, எட்டு மணி நேர வேலை நாளை…

Loading

View More உழைக்கும் மக்களின் மே தின உறுதி மொழி – 2024 UNITE (தொழிற்சங்கங்கள்மற்றும்வெகுஜனஅமைப்புக்களின்ஒன்றியம்)(ஒன்றுபடுவோம்)

உலக பத்திரிகை சுதந்திர தின வைபவம் – 2024

இந்த ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர தின வைபவம் மே 3, 2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு. 96, பெர்னாட் சொய்சா மாவத்தை, கொழும்பு 5. (ஸ்ரீலங்கா பிரஸ் இன்ஸ்டிட்யூட் (SLPI) கேட்போர்கூடத்தில் …

Loading

View More உலக பத்திரிகை சுதந்திர தின வைபவம் – 2024