பழங்குடி #மக்களின் #காத்திருப்பு #போராட்டம். #வெற்றி.. !! **ஒரு சுயநலமிக்க மோசடி ஆசிரியரின் ஏமாற்று செயல் மற்றும் அரசு அதிகாரிகளின் கூட்டுச்சதிகளால் … இதுகாறும் தடை செய்யப்பட்டிருந்த.. #பெண்ணை #அரசு #துவக்கப்பள்ளி.. #செப்டம்பர் #8 #ஆம் #தேதி #மீண்டும் #துவங்கும் #என #மாவட்டநிர்வாகம் #போராட்டகளத்தில் #அறிவிப்பு . நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் நெலாக்கோட்டை ஊராட்சி ..பிதர்காடு …