By R.Sevvilam Parithi *NO..NO..TO…WAR*! *மனிதம் என்ற உண்மை ஓங்கி ஒலிக்கட்டும்…..!* [ 15/10, 5:37 pm] THARUGANAN. தறுகணன் ஈரோடு! *புனித நூல்களெல்லாம் வெட்கப்பட்டன… தனது பெயரால் நடக்கும் போரில் தன் அன்புக்குரிய குழந்தையின் அவலக்குரல் கேட்டு…! உங்களுக்கு எண்ணெய் பெரிது தங்கம் பெரிது மதம் பெரிது அணு ஆயுதம் பெரிது அவளுக்கு கிழிந்தாலும் எரிந்தாலும் அவள் பாடசாலை கொண்டுபோகும் அந்தப்புத்தகம் தான் பெரிது…! மதமே..மதமே.. உனக்கு மதம்தான் பிடித்தது போலும்..! மதத்திற்கு.. மனுசன் தேவை.!! மனுசனுக்கு மதம் ஏன்தேவை..!? அல்லாவும்… இயேசுவும்… …