#ஜுனீயர் #விகடனை… ஆசிரியராய் பொறுப்பேற்று…. முதல்தலைமுறை மாணவப் பத்திரிக்கையாளர்களாய்….. எங்களை… உருவாக்கியதில் முழுப்பங்காற்றிய…. ஜுனியர் விகடன்…. கிராமத்து ஜனங்களையும் படிக்க வைத்த…. ஒரு நல்ல மானுடப் பத்திரிக்கையாளர்…. தோழர்.சுதாங்கன் இறப்பு… பத்திரிக்கை அறம் இழப்பாகும்….! அன்புமலரை கண்ணீரோடு…. அஞ்சலியாய் காணிக்கையாக்குகிறேன்…! தோழர்.சுதாங்கன்…. ஊடகத்தில்… ஜுனியர் விகடனில்…மானுட அறம் சொன்னவர்….! அவர் பெயர் தமிழ் நேயர்களின்…. வாசகர்களின் உள்ளத்தில் என்றும் வாழும்…!! இரா.செவ்விளம் பரிதி (1984-85 ஜுனீயர் விகடன் தேர்வு செய்த… முதல் தலைமுறை மாணவர் பத்திரிகையாளன்)பத்திரிக்கையாளர் சுதாங்கன்…! ஜுனியர் விகடனை…சமூக உளவியல் பத்திரிக்கையாக மாற்றப்படுவதற்கு…. சிறுமை கண்டு சீரூம்… இளம் ரத்தங்களே…..! தேவை என்பதை…. உணர்ந்து இந்தியாவெங்கிலுமிருந்து….. சமூக சிந்தனைமிக்க பல்கலைக்கழக மாணவ-மாணவியரே…. சரியாய் இருப்பார்கள்….. என்று…. கர்நாடக மாநிலத்தின் ஏகப்பிரதிநிதியாக…. பெங்களுர் சட்டப் பல்கலைக் கழகத்தில்…. இரண்டாமாண்டு சட்ட மாணவனாகிய நான் உட்பட…. சுமார் 45…