ஏனிந்த நாளை இந்தியா …

By Sevvilam Parithi

#பெண்டாட்டி #உடன் #கட்டை #ஏறுதல்..# #தீக்குளித்தல். #இந்துத்துவா #மூடச்சடங்கு #ஒழிப்பு.. #இந்தியச் #சிறப்பு #மகளிர் #தினம்…**
#டிசம்பர்.05, #1829.!#** 
         ஏனிந்த நாளை   இந்தியா …**பேட்டி பச்சாவ்..!**..பேட்டி பதாவோ..!** ஆர்.எஸ்.எஸ். சங்கிப்பீத்தைகள்..
ஆளுநர்.. சங்கி ஆரென் ரவி உட்பட.. பெண் விடூதலைக்கான முக்கியதேசியசிறப்பு நாளாகக் கொண்டாட முடியவில்லை.!!
எங்கப்பா… அந்த…. பந்தா..மான்கீ..பாத்துல பீத்து.. பீத்துனு.. 56 செ.மீ. வீம்மீப்புடைக்கிற மாதிரி.ர் பேசுகிற பெருமைக்குரிய  பிரதமர்மோடி… மூச்சுப்பேச்சையே..
காணோம்..!?
பயந்துடுச்சா…. மோடி சங்கி..? எவனாவது..தலையிலேயே கொட்டிடுவான்னு..!!? ,
ஓஹோ… இந்தமனுதர்மம்…
மண்ணாங்கட்டீ தர்மம்.. இதுத்துவா…. இந்து….
இந்து ராஷ்டிரா.. கனவு..
பொம்பளைங்க.. சதிஉடன்கட்டை ஏறி.. செத்த புருஷனோட உயிரோடூ எரிச்சாத்தாண்டா….. பதிவிரதா.. பத்தினி பட்டம் கிடைக்கும்னே.. சொல்லிச் சொல்லீயே…பெண்களை கொத்துக்கொத்தாய்.. தீயிலிட்டு ..துடிக்கத் துடிக்கச் சாகடிச்சீங்க..!!?அயோக்கியர்களே…!  இந்தியாவின்..சரிபாதி..
உழைக்கும் சக்தி..பெண்களடா..!? தைரியமிருந்தால்..
சங்கி மோடியும்..
சாணிச் சங்கி அமித்சா..
சங்கி வாரிசு ஆர்.என்.ரவி.. மூவரும்..
பிரஸ்மீட்ஏற்பாடு செய்து…
முப்படைகளையும்..
பாதுகாப்புக்கு ஏற்பாடூசெய்துவீட்டு… பெண்உடன் கட்டை ஏறி  உயிரோடு கரிக் கட்டையாவதுதான்… சம்பிரதாயம்.. . இந்துச் சடங்கு.. . மனுதர்ம விதி…. ஜெய்..ஸ்ரீராம்..ஆணை…!என்று சொல்லிப் பாருங்களேன்..!!! ? நாக்பூர்ர்ர் சீத்பவன பார்ப்பனத்தீயே.. கூட இந்தமூடஇந்துத்துவா.. மதச்சடங்கு கொலை வெறியை பேசுகிறவனை… செருப்பாலேயே அடீப்பாள்..!!? இல்லையா..!?
 RSS சித்பவன பார்ப்பனியத்தின்.. சனாதன உச்சிபீடாதிபதி… 3% மோகன்பாகவத்தின்.. உத்தரவு.. !!
என்று ஏதாவது..
பேசத் துணிச்சல்உண்டோடா காவிச்சங்கி.. சமூகப் பதர்களே.? கொடும்பாவிகளே…!!?  மதஅடீப்படைவாத… பயங்கரவாதிகளே…
சங்கி.. RSS சன்சனாதான்.. இந்து மதவெறி கொலைகாரப்படையே… நீங்கள்தானப்பா…!?இல்லையெனில்.. RSS. ..ரகசிய இந்துகொலை வெறிசார்பு அமைப்பைச்சேர்ந்த. காவிச் சங்கிகள்…கல்புர்கியையும்… கவுரி லங்கேஷையும்.. கோவிந்த் பன்சாரேவையும்..நரேந்திர தபோல்கரையும்.. இப்பொழூது..
இதை எதிர்த்து… சமூக சனாதன மனுஸ்மிரீதியை… விமர்சனம்.. செய்தமைக்காக… தொடர்ந்து..மூடதனத்தை எதிர்த்து மக்களிடம் ..மிக துணிச்சலோடு சமூகநீதி  விழிப்புணர்வை .. நாடுமுழுக்க செய்தமைக்காகவும்..
நெஞ்சுக்கூட்டை.. ரத்தம் கொப்பளிக்க சுட்டுக் கொல்லப்பட்டார்களே..!!? இந்துகொலை வெறிபாசிச நாய்களே..!?
இப்பொழுது…..
தமிழ்நாடே ..
தமிழர்களே… உங்களை.. உங்கள் சனாதனத் திணிப்பை…காலால்… எட்டி உதைக்கிறார்களே..!!?
எங்கேயடா….
பாவிகளே உங்கள்…
சங்கிகளின் பாசிச சனாதன இந்துத்துவா .
**பாராத்..மாதா..கீ..ஜே… இந்துத்துவா முழக்க கொலை வெறி அடையாள அரசியல் குரல்..!! ?
இன்றைக்கு.. உங்கள் சனாதனச் சடங்கில்..
பெண்ணை உயிரோடு எரிக்கிற..
மனுஸ்மீரிதியை…. இந்தூத்துவாவின்..
ஆணாதிக்க..
பெண்ணடீமைத்தனத்தின்
**கோர இந்துத்துவா சதிச்செயலையே** எரித்த. இந்தியத் திருநாள்..! சுமார்..அறுபத்தைந்து கோடி .. சரிபாதி இந்திய உழைக்கும் மக்கள்தொகைக்கு பெருமைசேர்க்கும்..
-*இந்திய மகளிருக்கு எதிரான..
*சதிஉடன்கட்டை ஏறி தீக்குளிப்பதை**
ஒழீத்த பொன்னாள்.!! எங்கே…சொல்லுங்க… சங்கிஆளுநரே…
*ஜெய்.. ஜெய்..சீதா..!! *
*இன்குலாப்.. ஜிந்தாபாத்..!!** **இந்துத்துவா மூடத்தனம்.. முர்தாபாத்..!? **  கவுரி லங்கேஷ்.. தியாகம்..
வீண் போகாது… மிஸ்டர்.சங்கி மோடி…!!? சதிஉடன் கட்டை ஒழித்த..மகளிர் விடுதலை தின நாள் வெல்லட்டும்..!! இரா.செவ்விளம் பரிதி. வழக்கறிஞர். 05.12.2022

Loading