By Raju Prabath Lankaloka முதலாளித்துவம் மற்றும் அதன் செயற்பாடு தொடர்பான முழுமையான விளக்கம் மாக்சிசத்தினாலேயே வழங்கப்படுகின்றது. தத்துவம் பொருளாதாரம் மற்றும் அரசியல் என்பவற்றின் அடிப்படையில் முதலாளித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் அவை எவ்வாறு…