15 நவம்பர் 2022 அன்புள்ள வெளிநாட்டுத் தூதர்கள்/உயர்ஸ்தானிகர்கள், அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையினை நிறுத்துமாறும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறும் இலங்கை…