இந்தியாவின் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடங்கீ அனைத்து இடதுசாரி ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும் முன்னெடுக்க வேண்டிய அவசர அவசியமான …அரசியல் கோரிக்கையாகும்.. ! UAPA ACT NIA ACT.. PMLA.. புதிய நவீன குற்றவியல் கருப்புச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் .147 எதிர்கட்சிஎம்.பிக்களை..மோசடியாக வெளியேற்றி விட்டு…பாஜக அமீத்சா எதேச்சதிகாரமாக நிறைவேற்றிக் கொண்டதன் மூலம். இந்துத்துவா நேஷனாலிசம் …பாசிச வடிவமெடுக்க.. போலிஸை மக்கள்உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும்.. பாசிச அமைப்பாக்கிய . நாடாளுமன்ற ஜனநாயயகத்தையே .. குழிதோண்டீப்போட்டு நிறைவேற்றிக்கொண்ட.. இந்துத்துவா சர்வாதிகாரம்.. தனிப்பெரும்பான்மை.. அடக்கப்பட்டநிலையீலுலேல்.. தேசத்தின் மதசார்பற்ற. குடியரசு இறையாண்மை.. காவல்துறையை இந்து பாசிச அமைப்பாக்கும் .. வேலையை சங்கி மோடி அமித்சா.. ஜுலை 1 லிருந்து கட்டவிழ்த்து விட்டிருப்பதன் பின்னனியீல்.. இந்த. கண்டன நிகழ்வு அதிமுக்கியத்துவம் பெறுகிறது. ! ;மதச்சார்பற்ற குடியரசு அமைப்பானது… பாஜக/Rss கார்ப்பரேட்.. சங்கிகளால்.. அவர்களின்…
![]()