கோவையில் 20 நாட்டு செங்கல் சூளைகளுக்கு சீல்? அதிர்ச்சியில் செங்கல் சூளை உரிமையாளர்கள்…!

By sevvilam parithi. (Vice Chairman of all India lawers council)

#பசி..

#தாகம்..

#தூக்கம்.. 

இதுவே.. 

ஆரோக்கியமான உடல்நலத்தின் அடையாளங்கள்.!! 

நன்றி..! 

இரா.செவ்விளம் பரிதி 🌹💐😄🥰💐🙌🙏👍❤️✍🏻🇮🇳

Save.. 

#குடிசைத்தொழிலை..

#நாட்டுச்செங்கற் #சூளைகளை.. #காப்பாற்றுங்கள்….!! 

      -இரா.செவ்விளம் பரிதி.

என்னுடன்.. 

கீழே பதிவிடப்பட்ட

புகைப்படத்தில் உள்ள அம்மாவே..  

பேரூர் வட்டம் 

பூலுவம்பட்டி பேரூராட்சி வடிவேலாம் பாளையத்தைச் 

சேர்ந்த.. 

தமிழகமே 

வியந்து பாராட்டிய… பெருமைக்குரிய… 

      *#ஒருரூபாய்.

              #கமலாத்தாள்…

        #இட்லிப்பாட்டி**! 

          இன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கு 

          நிமித்தம்… 

அடிப்படை  

          விபரங்களைச் சேகரிக்கச் சென்றபோது..

      அந்த கமலா பெருமாட்டியை தரிசனம்

         கண்டேன்.! 

மகிழ்ச்சி.! 

         கமலாத்தாள் பாட்டியின்…. ஒரு ரூபாய்

         இட்லி.. ஐ.நா.சபை வரை தமிழரின் உணவை

           புகழ் பரப்புகிறது.! மக்களின் பசியாற்றும்

           உம்மை என்றென்றும் நான்

           வணங்குகிறேன்..

கமலாத்தாள் பாட்டி..  நீவிர்

            நீடுழி வாழ்க.!!

           நாட்டுச் செங்கற்சூளைமீது..

           இந்த அரசு எந்திரத்திற்கு ஏன் இந்த..

          போலித்தனமான

கோபம்.? துரோகம்..!?

      **#நாட்டுச் #செங்கல் #சூளைகளை..** 

       தமிழக அரசின் 

கோவை மாவட்ட

       நிர்வாகமும்..  

பேரூர் வட்டாட்சியர்

       நிர்வாகமும்..

தமிழ்நாடு மாசுகட்டுப்

       பாட்டு வாரியம்.. ஆகியவற்றோடு..

        இணைந்து.. கோவை பேருர் வட்டம்..

      பூலுவம்பட்டி பேரூராட்சி..

     வடிவேலாம் பாளையம்.. கிராமப்பகுதியில்..

        அடிப்படை வாழ்வாதாரமான..

*நாற்றுநடுதல்…

         நடவு போக… 

கிராம வேலைவாய்ப்பை.

          யாருக்கும்…

 ஊறு விளைவிக்காமல்..

          #வடிவேலாம் #பாளையம்.. 

         கிராமத்தின் சுமார் 3000 மக்களின்

         வாழ்க்கையை காப்பாற்றி வருகின்ற.. 

       சுமார் 20க்கும் மேற்பட்ட **#நாட்டுச்

      #செங்கற்சூளைகளை.. 

எந்தவிதமான..

       சட்டமுகாந்திரமும் பொருத்தமற்ற

       வகையில்…

(There hasbeen no prima-facie in Closure of this micro level Country bricks-Klin village level agri-oriented tiny industries….exusting in Vadivelampalayam.)…

          பொருத்தமேயற்ற.. ஒரு உயர்நீதிமன்ற

         உத்தரவைப் பொருளற்ற வகையில்

          காரணம் காட்டி.. 

     **#நாட்டுச்செங்கற் #சூளைகளை***

       தடை  செய்திருப்பதை யறிந்து நேரடி வழக்கின்

       மூல விசாரணையை.. இன்று 26.06.2023அன்று

      மேற்கொண்டபோது தான்..

**#சமூக 

#கிராமப் 

#பொருளாதாரத்தின்.. #அடிப்படையையே.. 

#தகர்த்தெறிந்திருக்கின்ற.#தவறான 

#சட்ட #நடவடிக்கையைக் #கண்டு #அதிர்ச்சியுற்றோம்..!!** 

 **ஒரு நாட்டுச் செங்கல் சூளைகள்..

என்பது

        தமிழக கிராமங்களின்  பல நூற்றாண்டுகால..   

        அடிப்படை கிராம வேலைவாய்ப்பைக்

       கொடுத்து கிராமியப் பொருளாதாரத்தை..

       காப்பாற்றி வருகின்ற குடிசைத்தொழில்   

        நுட்பமாகும்.! 

பல்லாயிரக்கணக்கான…

         படிப்பறிவேயற்ற 

ஏழை பாழைகளுக்கு …

      வயிற்றுப்பசி போக்கி..

வறுமை போக்கிட.

     வாழ்க்கை உத்தரவாதம்

செய்துகொடுத்து..

     விவசாயத்தோடு இணைந்த.. 

      வாழ்வாதார அடிப்படை #விவசாயக்கூலி

        #வாழ்க்கை #முறையாகும்.! 

இதை.. 

          சமூக அடிப்படை ஞானமற்ற முறையில் தடைசெய்ததை… 

அரசும்.. 

நீதிமன்றமும்… வடிவேலாம்பாளையம் கிராமத்தின் கோரிக்கைகளின் மீது.. கவனமாகத் தலையிட்டு  கிராமப்பகுதியில்.. கையால் மண்ணைக் குலைத்து.. கையால் செங்கல்லை அச்சிட்டு … அதனை  தினசரி கூட்டுழைப்பால் 

சில ஆயிரம் செங்கற்களை கையாலேயே..

அச்சில் அறுத்து..

சேகரித்து வைத்து…

மாதத்தில் ஒரு முறையோ.. 

முடிந்தவரை மெனக்கெட்டு இரண்டுமுறையோ.. சூளையில்அடுக்கி.. 

விறகு அடுப்பால்…

சிவந்த செங்கற்களை.. உள்ளங்கைகள் சிவக்கவைக்கிறார்கள்.! 

         தமது செங்கற்சூளை உற்பத்தியால்..

         கிராமப் பொருளாதாரத்தின்..

         வாழ்க்கைத் தரத்தை.. சுற்றுச்சூழலுக்கோ..

         காற்று…மண்..நிலம்

மாசுபாட்டுக்கோ..

      இடமளிக்காது..

பல நூற்றாணடு….

       ஏன் பல ஆயிரமாண்டுகள்..

       தமிழக அடிப்படைக் கலாச்சாரப்

        பாரம்பரியமிக்க..

நாட்டுச்

       செங்கற்சூளைகளே….

தமிழ்நாடு இந்த

          மானுடத்திற்கு அளித்திட்ட..

       **அடிப்படை கிராமியக் குடிசைத் தொழிலாகும்..!!** 

       தமிழக அரசும்.. 

              மெட்ராஸ்

 உயர் நீதிமன்றமும்… 

            உடனடியாகத் தலையிட்டு..

             நாட்டுச்செங்கல் சூளை கிராமிய

           குடிசைத்தொழிலைப்

பாதுகாக்க… உடனடி

           நடவடிக்கை எடுத்து

வடிவேலாம்பாளையம்

            கிராமத்தில்..இந்த குடிசைத்தொழிலில்

           சம்பந்தப்பட்ட..சுமார் 3000 கிராம மக்களின்

          ஆண்பெண்கூலி உழைப்பாளிகளின்..

            வாழ்வியல்  ஆதாரத்தை..அவர்கள்

             உழைப்பற்று செத்துப்போகும்முன்….

            அதே சட்டப்படியே… மீட்டெடுக்க

             வேண்டுகிறோம்.! 

நியாமா.. இல்லையா..!?

      இரா.செவ்விளம் பரிதி அட்வகேட்  

      தமிழ்நாடு 

R.Sevvilam Parithi 

           Advocate.

Supreme Court of India

            National Vice-president

ALL INDIA PRACTISING.   

             LAWYERS COUNCIL 

NewDelhi / 

            Tamilnadu .26.06.2023.

Loading