다시 떠오른 ‘두 국가 해법’ — 팔레스타인인들을 위한 진전인가?

다음은 8월 14일에 열린 노동자연대 서울 공개 토론회에서 필자가 발제한 내용을 다듬고 보완한 것이다. “요르단강에서 지중해까지” 팔레스타인 해방 두 국가 지지 구호가 아니다 끝을 모르는 이스라엘의 인종 학살과 만행은 서방 정부들을 갈수록 곤혹스럽게 만들고 있다. 인종 학살에 대한 사람들의 분노가 깊어지고 팔레스타인인들과 연대하는 국제 운동이 더욱 강화되고 있다. 그런 가운데 지난달 말 주요 유럽 강대국인 프랑스와 영국이 유엔 총회가 열리는 다음 달 팔레스타인 국가를 인정할 것이라고 발표했다. 그후 프랑스는 사우디아라비아와 함께 뉴욕 유엔 본부에서 160개국과 고위급 회의를 열어 ‘두 국가 해법’ 실현을 촉구하는 선언문을 작성했다. 그리고 9월 초 유엔 총회가 열리기 전까지 이 ‘뉴욕 선언’을…

Loading

Read More

செவ்வணக்கம்!

செவ்வணக்கம்!      #செவ்வஞ்சலி! பள்ளியில் படிக்கின்ற 15 வது வயதிலேயே ஒரு போராளியாக ரூபம் கொண்டு, பின் போராளி வாழ்க்கையையே தன் சொந்த வாழ்க்கையாக மாற்றி, 83 வயது வரை வாழ்ந்து வந்த இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் தலைசிறந்த தலைவர்களுள் ஒருவரான  தோழர் சுதாகர் ரெட்டி தன் மூச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நம்மிடமிருந்து பிரியாவிடை வாங்கியிருக்கிறார்.  வீரஞ்செறிந்த ஆந்திர மண்ணில்  பிறந்து, உழைக்கும் மக்களுக்காக நடந்த உன்னதமான போராட்டங்களால் புடம்போட்டு எடுக்கப்பட்டு, இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும்  திறம்பட செயல்பட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தவர் தோழர் சுதாகர் ரெட்டி.  2012 முதல் 2019 வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக அரும் பணியாற்றிய தோழர் சுதாகர் ரெட்டி, பொதுச் செயலாளர் பொறுப்பைத் துறந்த பிறகும், தொடர்ந்து…

Loading

Read More