#இதுமிக #மிக… அவசியமான… அறவழி #சார்ந்த. #கண்டன #நடவடிக்கை…!!

இந்தியாவின் மனித உரிமை செயல்பாட்டாளர்கள்  தொடங்கீ அனைத்து இடதுசாரி ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும் முன்னெடுக்க வேண்டிய அவசர அவசியமான …அரசியல் கோரிக்கையாகும்.. ! 

UAPA ACT NIA ACT.. PMLA.. புதிய நவீன குற்றவியல் கருப்புச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் .147 எதிர்கட்சிஎம்.பிக்களை..மோசடியாக

வெளியேற்றி விட்டு…பாஜக அமீத்சா எதேச்சதிகாரமாக நிறைவேற்றிக் கொண்டதன் மூலம். இந்துத்துவா நேஷனாலிசம் …பாசிச வடிவமெடுக்க.. போலிஸை மக்கள்உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும்..  பாசிச அமைப்பாக்கிய .

நாடாளுமன்ற ஜனநாயயகத்தையே .. குழிதோண்டீப்போட்டு நிறைவேற்றிக்கொண்ட.. இந்துத்துவா சர்வாதிகாரம்.. தனிப்பெரும்பான்மை..  அடக்கப்பட்டநிலையீலுலேல்.. தேசத்தின் மதசார்பற்ற. குடியரசு இறையாண்மை.. காவல்துறையை இந்து பாசிச அமைப்பாக்கும்  .. வேலையை சங்கி மோடி அமித்சா.. ஜுலை 1 லிருந்து கட்டவிழ்த்து விட்டிருப்பதன் பின்னனியீல்.. இந்த. கண்டன நிகழ்வு அதிமுக்கியத்துவம் பெறுகிறது. !

;மதச்சார்பற்ற குடியரசு  அமைப்பானது…

பாஜக/Rss கார்ப்பரேட்.. சங்கிகளால்.. அவர்களின் Rss இந்துத்துவா சித்தாந்தின் வழியே ..உள்நாட்டு அரசியல் ஸ்திரத்தன்மையை.. உடைக்கும் வேலையை…. சர்வாதிகாரத்தோடு.. காவல் துறையை.. வைத்தே.இந்திய அரசியல் சாசனத்தை சீர்குலைக்கும்…!! 

   மக்களுக்கு எதிரான அமைப்பாக்கிடும்..நோக்கம்..

மோடிஅமித்சாவுக்கு தற்சமயம் கிடைத்த.. முடக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரம்.. கூட.. மிகமிக ஜனநாயக விரோதத்தையே அறுவடை செய்யப்பார்க்கும். !:

அதன்.. விஷபத்தனம்.. பன்சாரே.. கல்புர்கிக். கவுரிலங்கேஷ்..கொலைகள்

தொடங்கி .

ஃபாதர் ஸ்டான்சுவாமி.. மாடல் அரசு பயங்கரவாதம். …சித்ரவதைக்கூடங்களாக்கி.. சிறைக்குள் தேசம்.. தள்ளப்படும். பாசிசஅபாயம்…மறுபடியும் மிக மிக மோசமான.. 

இந்துத்துவா.. வெறியாட்டம்.. தேசவிரோதமாக சங்கி மோடி ஆட்சி மாற்றப்பட்டுவிட்டது..

முறியடிக்கப்படாமல்.. ஐனநாயகம் மீளாது.. ! இந்தியா கூட்டணி.. 

நாடாளுமன்றத்தில்.. ஐனநாயக ஆட்சியை நிலைநிறுத்த வேண்டியதும். பாசிச. மோடி  ஆட்சியை 

வீட்டுக்கனுப்புவதும்.. . இந்த தேசத்தின் கடமையாகும். !:

இரா.செவ்விளம்பரிதி  

வழக்கறிஞர்

BY SEVVILAM PARITHI and SASIKALADEVI SULLIVAN

Loading

Related posts