By Svvilam Parithi
உச்ச நீதிமன்றமே!
* மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை கைவிடு!
* உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்து!
* பணி ஓய்வுக்கு பின்னர் நீதிபதிகளை எம்.பி, ஆளுநர் உள்ளிட்ட அரசு பதவிகளில் நியமிக்காதே!
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19.08.2020 தேதி புதன்கிழமை காலை 11.30 மணிக்கு கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
என,
தி. மு. க வழக்குரைஞர்கள் அணி
காங்கிரஸ் வழக்குரைஞர்கள் பிரிவு
சமூக நீதி வழக்குரைஞர்கள் சங்கம்
மக்கள் சிவில் உரிமை கழகம்
அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம்
இந்திய வழக்குரைஞர்கள் சங்கம்
குடியுரிமை பாதுகாப்பு நடுவம்
அனைத்து இந்திய நீதிக்கான வழக்குரைஞர்கள் சங்கம்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வழக்குரைஞர்கள் பிரிவு
விடுதலை சிறுத்தைகள் வழக்குரைஞர்கள் பிரிவு
ம.தி.மு.க வழக்குரைஞர்கள் பிரிவு
நாம் தமிழர் கட்சி வழக்குரைஞர்கள் பிரிவு
தே.மு.தி.க வழக்குரைஞர்கள் பிரிவு
SDPI வழக்குரைஞர்கள் பிரிவு