தமிழ்நாடுதிருவிழா மற்றும் சாலையோர சிறுவியாபாரிகள் சம்மேளனம். தெருவோர வியாபாரிகளின் தேசிய அளவிலான TVC கமிட்டி தலைமைப்பயிற்சி… நான்கு நாட்கள் முகாம்.! #இடம்: கோல்பே பீச் ரிசார்ட்.. கோவா #நாட்கள் : 2023 ,ஆகஸ்ட்1,2,3 & 4 நான்கு நாட்கள் !! இந்திய தேசம் முழுவதிலுமிருந்து.. அனைத்து மாநிலங்கள்… யூனியன் பிரதேசங்களிலுமுள்ள.. மதம்.. இனம், மொழி, கலாச்சாரப் பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு…. கோவாவில்.. தேசிய அரசியல்சாசன உரிமைகளை.. சட்டங்களை.. ஒன்றிய மாநில அரசுகள் வேண்டிய.. தேசியசாலையோர சிறுவியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபார ஒழுங்குமுறைசட்டம் , 2014 மற்றும் தெருவியாபாரிகள் மாநிலஅரசு விதிகள்.. திட்டம் 2015.. ஆகிய சட்டங்களை அமுலாக்குவதன் நோக்கத்தை வலியுறுத்தி.. சட்ட உரிமைவிளக்கத் தயாரிப்புப்பட்டறையில் (National Work Shop on implementation of Protection of Street Vending Act, 2014 for the interest of…