Withdraw the court case against 22 plantation workers in Sri Lanka!

වතු කම්කරුවන් 22කට එරෙහිව වතු හාම්පුතුන් විසින් ගොතා ඇති නඩුව ඉවත් කරගන්නා ලෙස ඉල්ලමින් වතුකම්කරු ක්‍රියාකාරී කමිටු විසින් දියත් කර ඇති ‌පෙත්සමට  සහාය පලකරන ලෙස ඉල්ලමින් අද දින (ජූනි 23) සමානතා පක්ෂය සහ සමාජ සමානතාව සඳහා ජාත්‍යන්තර තරුනයෝ සහ ශිෂ්‍යයෝ ව්‍යාපාරයේ සාමාජිකයන්  යාපනය විශ්වවිද්‍යාලය ඉදිරිපිටදී පැවැත්වූ උද්ඝෝෂන ව්‍යාපාරය. විශ්වවිද්‍යාල සිසුන්, සෞඛ්‍ය සේවකයින් ඇතුලු ගනනාවක්ම  උද්‍යෝගිමත්ව මෙම උද්ඝෝෂනයට සහය පලකලහ.

இன்று (ஜூன் 23) தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறக் கோரி, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பின் உறுப்பினர்கள் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பிரச்சாரம் செய்தனர். சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரம், மாணவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றதுடன் பலர் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். தோட்ட முதலாளிமார்களால் பழிவாங்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும் இந்த மனுவில் அனைவரையும் கையொப்பமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Today (June 23), members of Socialist Equality Party – Sri Lanka  and Iinternational Youth and Student for Social Equality (IYSSE) have campainged in front of the Jaffna University, demanding  withdrawal of the case against the plantation workers and collecting signatures to the petion of it. The SEP/IYSSE campaign won a significent support from students and health workers and many have signed the petition. We ask everybody to sign this petion supporting the victimized plantation workers by plantation bosses. 

Sign the Petition here:

https://www.change.org/p/withdraw-the-court-case-against-22-plantation-workers-in-sri-lanka

Loading