By sevvilam parithi. (Vice Chairman of all India lawers council) #பசி.. #தாகம்.. #தூக்கம்.. இதுவே.. ஆரோக்கியமான உடல்நலத்தின் அடையாளங்கள்.!! நன்றி..! இரா.செவ்விளம் பரிதி Save.. #குடிசைத்தொழிலை.. #நாட்டுச்செங்கற் #சூளைகளை.. #காப்பாற்றுங்கள்….!! -இரா.செவ்விளம் பரிதி. என்னுடன்.. கீழே பதிவிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள அம்மாவே.. பேரூர் வட்டம் பூலுவம்பட்டி பேரூராட்சி வடிவேலாம் பாளையத்தைச் சேர்ந்த.. தமிழகமே வியந்து பாராட்டிய… பெருமைக்குரிய… *#ஒருரூபாய். #கமலாத்தாள்… #இட்லிப்பாட்டி**! இன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கு நிமித்தம்… அடிப்படை விபரங்களைச் சேகரிக்கச் சென்றபோது.. …