ஏஐடியுசி அகில இந்திய முனிசிபல் தொழிலாளர் சம்மேளனத்தின் (AITUC – ALL INDIA MUNICIPAL WORKERS UNION) 6-வது மாநாடு உத்திரபிரதேச மாநிலம், லக்னோவில், சார்பாக் பஸ் நிலையம் அருகே, சியோனா ரெசிடென்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏஐடியுசி தேசிய பொதுச்செயலாளர் தோழர் அமர்ஜீத் கவுர் அவர்கள் கொடியேற்றி, மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாட்டிலிருந்து தோழர்கள் எம்.ராதாகிருஷ்ணன், ஆர்.ஆறுமுகம், எம்.சங்கையா, மீீனாள் சேதுராமன், என்.செல்வராஜ், எஸ்.ஆர்.தேவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டில் தமிழக பிரதிநிதிகள்
தோழர்கள் ஆறுமுகம் மீனாள் சேதுராமன் ஆகியோர் உரையாற்றினர்!
மாநாடு வெல்லட்டும்!
AITUC தூய்மை பணியாளர்கள் சங்கம்
திருநெல்வேலி மாவட்டம்!
படங்கள் தோழர் இராதாகிருஷ்ணன்




