By sevvilam parithi. V. President all india lawers Council மாணவர்களுக்கு… நன்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டூம்..!! மோடி-அமீத்சா..சங்கிகள் ராம்ராஜ்ஜியம்… இந்து ராஜ்ஜியம் என்றெல்லாம்.. RSS தத்துவத்தை பிதற்றுவது…சட்டப்படி.. தேசவிரோதக்கூற்றாகும்..!!அது சட்டநாள் ஆக அரசாணைப்படி அறிவிக்கப்பட்ட.. அரசீயல் அடீப்படை சாசனத்தின் படி விடுதலைபெற்ற..மக்கள் அனைவரும்..தமக்குத்தாமே அறீவித்துக்கொண்ட குடியரசு நாட்டின் இறையாண்மையை சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளாகும்.!!இதனை..மறுக்கிற.. இந்தியர் எவரும்.. இந்தீயரே அல்ல..!!?அது.. RSS ன் கோல்வாக்கர் பார்முலாவான.. ஒரே இந்து ராஜ்ஜியம் என்கிற கருத்தியலை முன் வைக்கின்ற.. RSS.. அதன்பிரச்சாரம்..தேசத்தின் ஒற்றுமையை ஒருமைப்பாட்டை சிதைத்து.. இந்தீயாவின் அரசியல்..சாசனத்தை குழி தோண்டிப்போடும் வேலையை இந்தீயாவில் செய்யமுயல்பவனே.. ஆண்ட்டி இண்டீயன் என்பதை.. சட்டமாக அறிக..!! அது. நவம்பர். 26ம் தேதி .. நமக்கு நாமே அறிவித்துக்கொண்டுள்ள **மதச்சார்பற்ற ஜனநாயக சமத்துவக் குடியரசு தேசம் .. இந்தியா.!*** என்று இந்தீயக்குடியரசு பிரகடனம் செய்தநாளாகும்.!!…