அந்தியூர்..தாண்டி கடம்பூர் மலையில்.. அழகிய வனப்பிரதேச குக்கிராமமான. தாமரைக்கரையில்… ஒரு பழங்குடிமக்களின் பல்கலைக்கழகம் போல் செயல்படுகின்றது… ஒரு அற்புத பழங்குடி மக்களுக்கான. கானகக்குயில்களின் மரக்கூடு..!! அதற்கு “சமூக-விஞ்ஞானப் பயிலரங்கம் கூடம்”! என்று பெயர் சூட்டி…காட்டுக்குள்ளே பல்கலைக்கழகத்தை நடத்துகின்ற தோழர்.வி.பி.குணசேகரன்..! அவருடன் தான் எவ்வளவு அருமையான. சமூக அரசியல் மாற்றாத்தை விளைவிக்கின்ற பெரும் தோழைமைகளும்.. ஆளுமைகளும்…. அவரோடு மார்க்சியகக்கூடுகளை கட்டி வருகின்றனர்.! அப்படி ஒருநாள் சென்ற வருடத்தில்… தோழர்.பாரதி கிருஷ்ணகுமாரும்.. மேற்குத்தொடர்ச்சிமலையின் பாரம்பரிய கானக வேந்தர்களோடு கலந்துரையாடினார்..!! அங்கேதான்.. எவ்வளவு எழுத்தாளர்கள்..சமூகவிடுதலைக்கூட்டாளிகள்.. சமூக சமத்துவ நீதிகோரும் உரிமைப்போராட்ட பறவைகள்…. சிறகடித்து பறக்கிறார்கள்..மக்களின் அடிமைச்சங்கிலிகளை.. துறக்க வைத்துவிட்டு…. இலகுவாகிப்போகிறார்கள்..!! அங்கே.. தோழர்.டைரக்டர்.எழுத்தாளர்… படைப்பாளி.. பேச்சாளர்.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுடன்.. நாமும் சங்கமம் செய்தோம்.! தோழர்.வி.பி.ஜியின் அன்பும்..வரவேற்பும்… பெரும் அலாதியான அரசியல் அனுபவம் அது..! வற்றாத சமுக விஞ்ஞான அரசியல் மாற்றத்திறௌகான தாகம்…